--- --:--:-- --

சன்மார்க்கிகளுக்கு விருதுகள் – ஸ்டாலின் வழங்க உள்ளார்

7

சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் கோயில் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள வள்ளலார் மாநாட்டில் பங்கேற்று சன்மார்க்கிகளுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

 

மேலும் வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon