--- --:--:-- --

கஷ்டப்படாமல் எதுவும் கிடைக்காது  – மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

6

கில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “பாராட்டு விழாவை தேர்தல் பிரசார கூட்டமாக மாற்றியதற்கு நன்றி; தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை, தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டீர்கள்.

 

பெண்களுக்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயர் கல்வியில் 36 சதவீதம் மாணவிகள் சேர்க்கை அதிகரித்துள்ளது. பொறியியல், விவசாயம், சட்ட கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீடு. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது; கஷ்டபடாமல் கிடைத்தால் அது நிலைக்காது, கடின உழைப்பு வேண்டும்” என்று கூறினார்.

 

Right Menu Icon