--- --:--:-- --

சென்னையில் லாபகரமாக இயங்கும் மின்சார பேருந்துகள்..!

3

2026ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 2026 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நீக்கறவு செய்தல் சட்டமுன்வடிவை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்கிறார்.

 

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின் படி மாநில செயல்திறன் அடிப்படையில் தொடர்ந்து நிதியொதுக்கிட வேண்டும் எனவும், வேலைக்கான வழிமுறையை மாநில அரசே வகுத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும் எனவும், மகாத்மா காந்தி பெயரிலேயே இத்திட்டம் செயல்பட வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித்தீர்மானத்தை முன்மொழிய உள்ளார்.

Right Menu Icon