--- --:--:-- --

ஈரோடு விஜய் மக்கள் சந்திப்பு – டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

6

ரோட்டில் நாளை தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நடைபெறும் பகுதியில் மாலை 4 மணி வரை டாஸ்மாக் கடை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. துடுப்பதி, விஜயமங்கலம், சீனாபுரம், சிப்காட்டில் உள்ள 8 கடைகளை மூட உத்தரவு.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon