--- --:--:-- --

மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம் – மு.க.ஸ்டாலின் கண்டனம்

10

காத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரில் இருந்து மகாத்மா காந்தியின் பெயர் நீக்கம் செய்யப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ள மு.க. ஸ்டாலின், மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Right Menu Icon