--- --:--:-- --

கரை திரும்பாத மீனவர்கள்..!

8

நாகையில் புயல் அறிவிப்புக்கு முன்னதாக ஆழ்கடல் தொழிலுக்குச் சென்ற பெரும்பாலான விசைப் படகுகள் கரை திரும்பியுள்ள நிலையில், அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த எழிலரசன் என்பவருக்கு சொந்தமான 2 விசைப் படகுகள் மற்றும் அதில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை என மாவட்ட மீன்வளத்துறை தகவல் தெரிவித்துள்ளது. டித்வா புயல் காரணமாக நாகையில் கடல், கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது.

Right Menu Icon