--- --:--:-- --

சேலத்தில் விஜய் பிரசாரத்திற்கு அனுமதி கோரி மனு..!

9

ரூர் சம்பவத்திற்குப் பிறகு விஜய் சேலத்தில் இருந்து தனது மக்கள் சந்திப்பு பிரசாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.

 

இதற்காக, டிசம்பர் 4ஆம் தேதி பிரசாரம் செய்ய அனுமதி கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon