G7 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் – அமைச்சருக்கு ஜெய்சங்கர் வாழ்த்து
கனடாவில் நடக்கும் G7 வெளியுறவு அமைச்சர்களின் கூட்டம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்ததில் மகிழ்ச்சி.
G7 கூட்டத்தை நடத்தியதற்கு அனிதா ஆனந்தை வாழ்த்தினேன் இருநாட்டு உறவுகளை மேம்படுத்த எதிர்நோக்குவோம் என பதிவிட்டுள்ளார்.






