--- --:--:-- --

உண்ணாமலை பேரூராட்சி ரயில்வே கேட் குறித்த கேள்வி – எ.வ.வேலு பதில்

8

விளவங்கோடு உண்ணாமலை பேரூராட்சி ரயில்வே கேட் 15பி மேம்பால பணி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது என்று தாரகை கதபட் கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு, மத்திய மாநில அரசுகள் 50 சதவிகிதம் நிதி ஒதுக்கி பாலம் கட்டுகின்றன, முழு தொகையும் மாநில அரசே செலவிட்டு பாலம் கட்ட முதல்வர் அனுமதி தேவை. கோரிக்கையை எழுத்துபூர்வமாக வழங்குங்கள் என்று அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon