--- --:--:-- --

நவம்பர் மாத அரிசியை அக்டோபரில் பெறலாம் – அமைச்சர் சக்கரபாணி

9

னைத்து நியாய விலைக் கடைகளிலும் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் நவம்பர் மாதத்திற்குரிய அரிசியை அக்டோபர் மாதத்திலேயே பெற்றுக்கொள்ளலாம்.

 

நவம்பவர் மாத அரிசியை அக்டோபர் மாதத்தில் பெறாதவர்கள், வழக்கம்போல் நவம்பரில் பெற்றுக்கொள்ளலாம் வடகிழக்கு பருவமழை காலத்தில் மழை அதிகம் பெய்யலாம் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon