நிலக்கோட்டைக்கு புதிய பேருந்து நிலையம் – கே.என்.நேரு சொன்ன தகவல்
நிலக்கோட்டை பேருந்து நிலையம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, நிலக்கோட்டை பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் சரியாக இருக்கின்றது என்று அதிகாரிகள் தகவல் சொன்னார்கள்.
பைபாஸ் சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பைசாஸ் சாலையில் அரசுக்கு சொந்தமான இடம் இருக்குமானால் அதை பெற்று கட்டிடம் கட்டி தருகிறோம் என்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




