--- --:--:-- --

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

10

மிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன.

 

எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரயம் போதைப் பொருட்கள் தாராளமாகப் புழங்குகின்றன. தமிழக அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அரசை மக்களே கலைத்துவிடுவார்கள் என்று விமர்சனம் செய்துள்ளார்.

Right Menu Icon