--- --:--:-- --

மூடப்பட்ட நெல்லை கல்லூரியில் நாளை வழக்கம் போல வங்கித் தேர்வு..!

7

நெல்லை மேலத்திடியூர் தனியார் கல்லூரியில் எலிக்காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில், சுகாதாரத் துறையின் அனுமதியுடன் வங்கித் தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை நடைபெறும்.

 

தேர்வுப் பகுதிகளைச் சுத்தம் செய்யக் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Right Menu Icon