ராமநாதபுரம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்..!
ராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.134.45 கோடி மதிப்பீட்டிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
அதேபோல், பல்வேறு துறைகளின் சார்பில் 50,752 பயனாளிகளுக்கு ரூ.426 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




