விஜய் பரப்புரையில் நுழைந்த Ambulance..!
EPS– யின் பரப்புரையை தொடர்ந்து தற்போது விஜய்யின் தேர்தல் பரப்புரையிலும் Ambulance நுழைந்தது பேசுபொருளாக மாறியிருக்கிறது.
விஜய்யின் வருகையால் தங்களின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படலாம் என்பதால், அவரின் பரப்புரையை முடக்க ஆளும் திமுக, அரசியல் விளையாட்டை ஆடத் தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதுவும், சரியாக விஜய் பேசும்போது எப்படி ஆம்புலன்ஸ் வந்தது எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.






