2026-ல் கூட்டணி ஆட்சி: அன்புமணி உறுதி
பாமகவில் இன்னும் அப்பா – மகன் மோதல் முடிவுக்கு வராததால், எந்த கூட்டணியில் அக்கட்சி சேர போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
இதனிடையே, 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் பாமக பங்கு பெறும் எனவும், கூட்டணி குறித்து விரைவில் முடிவு செய்வேன் என்றும் அன்புமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கட்சி சின்னம் நம்மிடம் உள்ளதால் நிர்வாகிகள் கவலைப்பட வேண்டாம் என்றார். யாருடன் கூட்டணி செல்வார்?






