நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயரை பரிந்துரைக்க மறுப்பு – வெளியான மோடி – டிரம்ப் மோதல் பின்னணி
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போர் நிறுத்தத்திற்கு உதவிய தனக்கு, நோபல் பரிசு வழங்க பாகிஸ்தான் பரிந்துரைத்ததாக கூறி இந்தியாவிடமும் அதே கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஆனால், பிரதமர் மோடி நோபல் பரிசு வழங்குவதற்கு பரிந்துரைக்க மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்காததால் இருவர் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.





