கர்நாடகாவில் நீல நிறத்தில் முட்டையிட்ட கோழி; ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் மக்கள்
கர்நாடகா, தாவணகெரேவில் சையத் நூர் என்பவரின் பண்ணையில் உள்ள கோழி நீல நிறத்தில் முட்டையிட்டுள்ளதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
கோழியின் கணையத்தில் உள்ள ‘பிலிவர்டின்’ (Biliverdin) என்ற நிறமி காரணமாக முட்டை நீல நிறத்தில் மாறியிருக்கலாம் என கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




