--- --:--:-- --

த.வெ.க. தலைவர் விஜய் மீது போலீஸ் வழக்குப்பதிவு!

10

துரையில் நடைபெற்ற த.வெ.க. 2-வது மாநில மாநாட்டில் விஜயயை பார்க்க வந்த சரத்குமார் என்பவரை உடனிருந்த பவுன்சர்கள் தூக்கி வீசியதாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டிருந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Right Menu Icon