சாதிய பிரச்னைகள் குறித்து கோபி – சுதாகர் சரியாகத்தானே சொல்லியுள்ளனர் என சீமான் தெரிவித்துள்ளார். அவர்களை ஏன் எச்சரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பிய அவர், எச்சரிப்பதே ஒரு சாதிய ஆணவம் – சுதாகர் யூடியூப்பில் பதிவேற்றம் செய்த வீடியோவை நீக்குவதோடு, சேனலையும் தடை செய்யகோரி புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.