--- --:--:-- --

சிறுமி பாலியல் வன்கொடுமை நபரிடம் தீவிர விசாரணை

6

திருவள்ளூர் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜு பிஸ்வகர்மாவிற்கு 4 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்ட நிலையில், குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றது.

 

தொடர்ந்து 2-வது நாளாக கவரைப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon