--- --:--:-- --

PET பாடவேளையை கடன் வாங்காதீர்: உதயநிதி

11

பள்ளிகளில் கணிதம், அறிவியல் ஆசிரியர்கள் PET பாடவேளையை கடன் வாங்கக் கூடாது என Dy முதல்வரும் விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

 

விளையாட்டு மூலமாகவும் நிறைய விஷயங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வி, விளையாட்டு இரண்டிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் உதயநிதி அறிவுறுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon