--- --:--:-- --

பஸ் கட்டணம் உயர்வு – அமைச்சர் விளக்கம்

7

டீசல், உதிரிபாகங்கள் விலை உயர்வால் தொடர்ந்து நஷ்டத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் இயங்குகின்றன. செலவுகள் அதிகரிப்பதால், இழப்புகளை சமாளிக்கும் வகையில், விரைவில் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் என்று சற்றுமுன் தகவல் வெளியானது.

இதற்கு உடனே மறுப்பு தெரிவித்த அமைச்சர் சிவசங்கர், பஸ் கட்டணத்தை தற்போதைக்கு உயர்த்தும் எந்த திட்டமும் இல்லை என்று உறுதியளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon