--- --:--:-- --

நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய தலைமைச் செயலாளர்!

5.1

ருணை அடிப்படையில் வேலை வழங்கும் உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், தலைமை செயலாளர் முருகானந்தம், முன்னாள் தலைமை செயலாளர் சிவதாஸ்மீனா நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஏற்பட்ட தாமதத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.

 

தலைமைச்செயலாளர் மன்னிப்பை ஏற்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தலைமை செயலாளர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, மகிழ்ச்சி கொள்ளவில்லை, தர்ம சங்கடம்தான் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Right Menu Icon