--- --:--:-- --

கணவரல்லாத ஆணுடன் பெண் உறவு வைப்பது குற்றம்: SC

11

கணவர் அல்லாத ஆணுடன் பெண் உறவு வைப்பது குற்றம் என்று Sc தெரிவித்துள்ளது. 2 குழந்தைக்கு தாயான பிஹார் பெண், ஆண் ஒருவர் தன்னை திருமணம் செய்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரில், அவர் மீது ரேப் வழக்குப்பதிவானது.

இதில் அந்நபருக்கு முன்ஜாமின் அளித்ததை எதிர்த்து பெண் தாக்கல் செய்த மனுவை விசாரித்த Sc, ஜாமினை ரத்து செய்யாததோடு, பெண் மீதும் விசாரணை நடத்த வேண்டியிருக்கும் என எச்சரித்தது
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon