--- --:--:-- --

திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க காங்., கோரிக்கை

10

AC இல்லாமல் காமராஜர் தூங்க மாட்டார் என திருச்சி சிவா கூறிய கருத்து திமுக-காங்கிரஸ் இடையே கலகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உடனடியாக கழகம் (திமுக) திருச்சி சிவா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஏற்கெனவே செல்வப்பெருந்தகை, ஜோதிமணி, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பலரும் அவருக்கு எதிராக காட்டமாக கருத்து கூறியுள்ளது கவனிக்கத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon