--- --:--:-- --

மாணவர்களின் உடல் பருமன் பிரச்னை.. CBSE அட்வைஸ்

9

னைத்து CBSE பள்ளிகளிலும் உடல் பருமன் பிரச்னை விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 5-ல் ஒரு மாணவர் உடல் பருமனால் பாதிக்கப்படுவதாகவும் 2050-ல் 44 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் CBSE நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

அதனால், மாணவர்கள் காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்ளவும் எண்ணெய் பொருட்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Right Menu Icon