--- --:--:-- --

கஞ்சா பொருட்கள் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு..!

12

திருப்பூர் மாவட்ட, வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரயில் நிலையம் அருகே 13.07.2025- தேதி போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஜோஹேஷ் சேதி(21) என்ற நபரை பிடித்து சோதனை செய்தனர்.

 

அவரிடமிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் சுமார் 2 கிலோ கைப்பற்றப்பட்டு, பின்னர் மேற்கண்ட நபர் மீது வழக்கு பதிந்து, கைது செய்யப்பட்டு,நீதிமன் றகாவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon