பா.ரஞ்சித்தின் பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழப்பு..!
பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் (52) உயிரிழந்தார். நாகை, வேதாரண்யத்தில் சண்டை காட்சியின் படப்பிடிப்பு நடந்தபோது சுமார் 10 அடி உயரத்தில் பறந்த காரில் சிக்கிய அவரது மார்பில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கெனவே திருவள்ளூரில் நடந்த ஷூட்டிங்கின் போது இப்படத்தின் துணை நடிகர் மணிகண்டன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





