திமுக நிர்வாகியை அடிக்கப் பாய்ந்த அமைச்சர் கே.என். நேரு..!
திமுக நிர்வாகியை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கப் பாய்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, ரகுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மாநகர பொறுப்பாளர் ராஜேஷை நீக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், ராஜேஷுக்கு ஆதரவாக மற்றொரு தரப்பினரும் கோஷம் எழுப்பினர். இதனையடுத்து, கூட்டத்தில் இருந்த நிர்வாகியை அடிக்ககே.என். நேரு கை ஓங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




