--- --:--:-- --

அஜித் மரணம்: போராட்டத்தின் தேதியை மாற்றிய தவெக

11

அஜித்குமார் மரணத்தை கண்டித்து தவெக வரும் 12-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 6-ம் தேதி போராட்டம் நடத்த தவெக திட்டமிட்டிருந்தது ஆனால் காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தை அவர்கள் நாடிய போது, தவெக ஏன் போராட்டத்திற்கு அவரசப்படுகிறது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதனால் தேதியை அக்கட்சி மாற்றியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon