ஆம்ஸ்ட்ராங் நினைவு நாள்..கண்ணீர் அஞ்சலி..!
பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு இதே நாளில் தான், ரவுடி கும்பலால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி போட்ட இச்சம்பவத்தை யாரும் மறந்திருக்க முடியாது.
எந்த பக்கம் பார்த்தாலும், இந்த கொலை குறித்துதான் பேச்சு. இந்த விவகாரம் அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலமாண்டு நினைவு நாளையொட்டி, இன்று தமிழகம் முழுவதும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





