திருச்செந்தூர் குடமுழுக்கு: சிறப்பு ரயில் இயக்கம்
திருச்செந்தூர் குடமுழுக்கை ஒட்டி சென்னையில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நாளை இரவு 9.55-க்கு சென்னை எழும்பூரில் இருந்து ரயில் புறப்படும்.
மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் இரவு 9.40 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கு ரயில் கிளம்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




