--- --:--:-- --

திருப்பூர் : வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

2

டந்த 30ம் தேதி திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் எம்.பி.அமித் மைய அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

 

உடன் துணை ஆணையாளர்கள் ரா. மகேஸ்வரி,.சுந்தரராஜன், தலைமை பொறியாளர்முகமது சபியுல்லா, மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon