விமான விபத்து.. காலிஸ்தான் தீவிரவாதி வீடியோ வைரல்..!
குஜராத் விமான விபத்தால் நாடே சோகத்தில் மூழ்கியிருக்கும் வேளையில், காலிஸ்தான் தீவிரவாதி குருபத்வந்த் சிங் முன்பு வெளியிட்ட வைரலாகி வருகிறது.
நவம்பர் 19 முதல் ஏர் இந்தியா விமானங்களை முடக்க போவதாகவும், அதனால் சீக்கியர்கள் அதில் பயணிக்க வேண்டாம் என்றும் அவர் வீடியோவில் பேசியுள்ளார். இதைக் குறிப்பிட்டு, தீவிரவாதிகளின் சதியா இது என்ற கோணத்திலும் விசாரிக்க வேண்டும் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.






