--- --:--:-- --

2026 தேர்தல்: பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம்

12

மிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு, அங்கீகாரம் இல்லாத கட்சிகள் வரும் நவ.11 முதல் பொதுச்சின்னம் கோரி விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

சட்டமன்ற ஆயுள்காலம் முடிவதற்கு 6 மாதங்கள் முன்பாக பொதுச்சின்னம் கோரலாம் என்ற விதியின் படி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் ஆயுள்காலம் 2026 மே 10-ல் முடிவதால், வரும் நவம்பரில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon