--- --:--:-- --

கவர்னர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்..!

6

வர்னர் ரவி தனது செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோருடன் திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இன்று காலை 6.50 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் டெல்லி சென்றுள்ளார்.

 

பிரதமர் அலுவலக அழைப்பின் பேரில் சென்றுள்ள அவர், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Right Menu Icon