--- --:--:-- --

உ.பி.யில் திடீர் கனமழை.. 16 பேர் உயிரிழப்பு

9

உ.பி.யில் பெய்த திடீர் கனமழைக்கு 16 பேர் பலியாகினர். 6 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் 11 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர். அதிகபட்சமாக அயோத்தியில் 6 பேர் உயிரிழந்தனர்.

 

பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மழை உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தேவையான உதவிகள் செய்து தரப்படும் என உறுதியளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon