தீ விபத்தில் பவன் கல்யாணின் மகன் காயம்!
சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் AP Dy CM பவன் கல்யாணின் மகன் மார்க் சங்கர் காயமடைந்தார். பள்ளியில் நடந்த இந்த விபத்தில் அவரது கைகள், கால்களில் காயங்களுடன் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிகாரிகள் பவன் கல்யாணை உடனடியாக சிங்கப்பூர் செல்ல அறிவுறுத்தியும், பழங்குடி மக்களுக்கு உறுதியளித்தபடி இன்று குரிடி கிராமத்திற்கு சென்றுவிட்டு பின்னர் சிங்கப்பூர் செல்வதாக அவர் பதில் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




