--- --:--:-- --

குல்லா அணிந்து வந்த விஜய்..!

8

சென்னை ராயப்பேட்டையில் தவெக சார்பில் நடைபெற்று வரும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது வருகை தந்தார். இஸ்லாமியர்களின் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி சகிதமாக விஜய் வந்திருந்தார்.

 

வெறும் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், உண்மையிலேயே இன்றைக்கு ஒரு விஜய் நோன்பு இருந்திருக்கிறார். விஜய்யுடன் நோன்பு திறக்க, நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்களும் குவிந்துள்ளனர்.

Right Menu Icon