மகளிர் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்கத் தடை..!
அமெரிக்காவில், திருநங்கைகளாக மாறியவர்கள் மகளிருக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளத் தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
பின்னர் பேசிய அவர், இனி பெண் விளையாட்டு பெண்களுக்கு மட்டுமே, அவர்களது பாரம்பரியம் காக்கப்படும் என்றார். அதிபராக பதவியேற்றது முதலே சட்டவிரோத குடியுரிமை, வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி உத்தரவுகளை அவர் பிறப்பித்து வருகிறார்.





