--- --:--:-- --

விஏஓ மீது சாணியை வீசி பயங்கர தாக்குதல்..!

8

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கிராம நிர்வாக அலுவலர் மீது சாணியை வீசி தாக்கிய கிராம நிர்வாக முன்னாள் உதவியாளரை போலீசார் கைது செய்தனர். வடக்கு நந்தனம் நேற்று பிராமணர்வாளராக இருப்பவர் தமிழரசி .அங்கு உதவியாளராக பணிபுரிந்தவர் சங்கீதா.

 

ஆவணங்களை வீட்டிற்கு எடுத்துச் சென்ற புகார் மற்றும் வீடியோ தமிழரசி அலுவலகத்தில் வைத்து பூட்டிய புகார் தொடர்பாக சங்கீதாவை வட்டாட்சியர் சஸ்பெண்ட் செய்துள்ளார். விஏஓ தமிழரசி மீது சாணியை வீசி உள்ளார்ந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய நிலையில் சங்கீதாவை கைது செய்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon