குழந்தைகளை செல்போன் சார்ஜர் ஓயரால் தாக்கிய கொடூரன்..!
காதலியின் குழந்தைகளை செல்போன் சார்ஜர் வயரால் கடுமையாக தாக்கியதில் காயத்தின் மீது மிளகாய் தூளை கொட்டிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சசி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தன்னுடைய மூன்று குழந்தைகளுடன் அதே ஊரை சேர்ந்த இளைஞர் பவனுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று சசியின் குழந்தைகள் உதயகுமார், ராகுல், ரேணுகா, பவன் செல்போன் சார்ஜர் ஒயரை பயன்படுத்தி கடுமையாக தாக்கியுள்ளார். பவன் நடத்திய வெறியாட்டம் தாங்காமல் குழந்தைகள் அலறி துடித்தனர்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தால் அக்கம் பக்கத்தினர் குழந்தைகளை கங்கா ரெட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





