திடீரென மாயமான மூதாட்டி..5 நாட்களுக்கு பின் கழிவு நீர் வாய்க்காலில் கிடந்த சடலம்..!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே மாயமான மூதாட்டி நல்லம்மாள் ஐந்து நாட்களுக்கு பிறகு கழிவுநீர் வாய்க்காலில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
கழிவுநீர் வாய்க்கால் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் ஸ்லாப்புகளை ஜேசிபி எந்திரம் மூலமாக உடல் அழுகிய நிலையில் அவரது சடலம் இருந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





