--- --:--:-- --

குப்பை லாரி மீது மோதிய பைக்..!

7

ம்பூர் அடுத்த கிராமத்தில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி அமைந்துள்ள சாலையில் குப்பைகளை சேகரிக்கும் நகராட்சி வாகனம் மீது இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அன்பு என்பவர் படுகாயம் அடைந்தார்.

 

நகராட்சி லாரியும் குப்பைகளை எடுத்துக்கொண்டு எடை போடுவதற்காக லாரி ஓட்டுனர் கணேசன் மெதுவாக சென்று கொண்டிருந்த பொழுது எதிரே இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்து மோதியதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon