சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை..!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற என்கவுண்ட்டரில் 4 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் போலீஸ் ஒருவரும் உயிரிழந்திருக்கிறார்.
2026ஆம் ஆண்டுக்குள் நக்சல் இல்லா நாடு என்ற குறிக்கோளுடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனையடுத்து, அவ்வப்போது என்கவுண்ட்டர் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வரிசையில் நாராயன்பூரில் என்கவுண்ட்டர் நடந்திருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




