--- --:--:-- --

பூக்கடைக்குள் புகுந்த கார்: சிசிடிவி வைரல்

9

நேற்று முன்தினம் அவிநாசி சேவூர் சிக்னலில் இருந்து புறப்பட்ட கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பூக்கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.

 

இதில் நூலிழையில் மாற்றுத்திறனாளி இளைஞர் மற்றும் பூக்கடை ஊழியர், காரில் உள்ளவர்கள் நல்வாய்ப்பாக அடிபடாடமல் உயிர் தப்பித்தனர். பூக்கடையில் இருந்த கேமரா மூலம் பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon