விழுப்புரம் சிறுமி பலி: பள்ளி முதல்வர், தாளாளர் கஸ்டடி
விழுப்புரத்தில் செப்டிக் டேங்கில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சிறுமி விவகாரத்தில் தனியார் பள்ளியின் முதல்வர், தாளாளர் நீதிமன்ற காவலில் எடுக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியர் உட்பட மூவரும் கைதான நிலையில் பள்ளி முதல்வர் தாளாளருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களுக்கு 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




