--- --:--:-- --

140 கோடி மக்களுக்கும் பெருமை சேர்த்த குகேஷ்..ஆளுநர் ரவி பாராட்டு..!

7

லக செஸ் சாம்பியன் பட்டம் என்ற தமிழக வீரர் குகேஷுக்கு கவர்னர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழா நடைபெற்றது.

 

இது உலக செஸ் சாம்பியன் குகேஷ் தமிழக கவர்னர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி நமது நாட்டு 140 கோடி மக்களுக்கும் குகேஷ் பெருமை சேர்த்துள்ளதாக கோரி பெருமிதம் கூறினார்.

 

Right Menu Icon