--- --:--:-- --

வீட்டின் மீது மோதி வெடித்து சிதறிய விமானம்..!

8

அர்ஜென்டினாவில் சிறிய விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் விழுந்து வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உருகுவேனில் இருந்து தனியார் விமானம் ஒன்று சேரன் பெனால்டோ நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியது.

 

திடீரென ஒரு பாதையில் இருந்து விலகிய விமானம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பயங்கரமாக தீ பிடித்தது. விமானம் தீப்பிடித்து எரிந்த நிலையில் தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.

 

விமானத்தில் பயணிகள் யாரும் இல்லாத வகையில் பைலட் மற்றும் கோ பைலட் விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தால் அந்த பகுதியில் இருந்த கார்கள் அருகில் இருந்த வீடுகளும் சேதமடைந்தன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon